அண்டத்தில் பாய்ந்தேன். அங்கிருந்தே கண்டதை எல்லாம் உங்களோடு கதைத்திட, இந்த பிண்டத்தில் மலர்ந்தேன். கண்டதை அல்ல, கண்டதை எல...

அண்டத்தில் பாய்ந்தேன். அங்கிருந்தே கண்டதை எல்லாம் உங்களோடு கதைத்திட, இந்த பிண்டத்தில் மலர்ந்தேன். கண்டதை அல்ல, கண்டதை எல்லாம் கதைத்திட இந்த பிண்டத்தில் மலர்ந்தேன். கண்டதை கண்டபடி கண்டு உணர்ந்து கொண்டபடி ககனத்து மாந்தர்காள், உங்களுக்கு சொல்லிட இந்த பிண்டத்தில் மலர்ந்திருகின்றேன். பிறவா வரமளிக்கும் பெம்மான் சத்தியத்தை உரைக்கின்றேன், கேட்டு, மறவாது உயிரில் மலரச்செய்து வாழ்ந்திடுங்கள்.
Posted from: this blog via Microsoft Power Automate.
Comments
Post a Comment