28th AUG 2021, SATURDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIC READING 10:30 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAWAN NITHYANANDA PARAMASHIVAM. 10:54 PM to 12:14 AM - DEVI PARASHAKTI AKASHIC READING IN TAMIL AND ENGLISH FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS: --------------------- (GENERAL BLESSINGS TO ALL) *ஓம் ஓம் ஓம் *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *ஓங்காரமூலத்து, பாங்காய் இருந்தருளும், பரமசிவனார் பாகத்திற்கும் பாலா திரிபுரசுந்தரி, வாலை, சங்கரி, சாம்பவி, ஷ்யாமலாபீடத்து ஸ்ரீமஹாராக்னி, பரமசக்தி மீனாக்ஷி, மலர்ந்திட்டோம் இங்கு, மங்களமாய், நித்தியானந்தன் வடிவங்கொண்டு நிஜாவதாரமாய், வந்தோம் இங்கு. *வரம் பல வேண்டுவோரும் வளம் பல வேண்டுவோரும், நலம் பல வேண்டுவோரும் நல்லதெல்லாம் வேண்டுவோரும், பக்தி வேண்டுவோரும் பக்குவம் வேண்டுவோரும், ஞானம் வேண்டுவோரும் சுகபோகம் வேண்டுவோரும், வாருங்கள...