LIVE #Parashakti #AkashicReading - 6am IST (26th July 2021) - 5.30pm PT (25th July 2021) பரமசக்தி புவனேஸ்வரி, பரஞ்சோதி,...

LIVE #Parashakti #AkashicReading - 6am IST (26th July 2021) - 5.30pm PT (25th July 2021) பரமசக்தி புவனேஸ்வரி, பரஞ்சோதி, ஷ்யாமலை மீனாக்ஷி, வந்தேன் வரம் தரவே, நித்தியானந்தன் வடிவு கொண்டு, நிஜாவதாரமாய் இங்கு மலர்ந்தேன். அருள் செய்ய வந்தேன்; வரம் தர வந்தேன்; வந்திருக்கும் மக்கள் அனைவர்க்கும், நன்மையும் நலமும் தந்து, உண்மையும் உலகமும் தந்து, பூரண ஞானத்தொடு, புண்ணியம் அளித்தோம். ஓம் ஓம் ஓம் ஓம்
source https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/366893881470116
Comments
Post a Comment