26 JULY 2021, MONDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIC READING 6:40 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WIT...

26 JULY 2021, MONDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIC READING 6:40 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAWAN NITHYANANDA PARAMASHIVAM. 6:46 AM TO 7:46 AM - DEVI PARASHAKTI AKASHIC READING. FOLLOWING ARE THE JNANA PADA EXTRACTS FROM TODAY’S READING. (GENERAL BLESSINGS TO ALL) *ஓம் ஓம் ஓம் ஓம் *ஓம் ஓம் ஓம் *உள்ளத்துப், ஓம் என உள்ளலும், ஓங்கார மூலத்து இருப்பும், இருப்பொடு நிறைப்பும், நிறைப்பினால் வந்த ஞான பெருக்கும், நிறைந்த உள்ளமெலாம் நீங்காது, நிரம்பிப் பொங்கும் அருள் சக்தி. *உமா, பரஷோடசி, நித்யானந்தேஸ்வரி பரமசக்தி, பராசக்தி, மீனாக்ஷி, ஷ்யாமளா, அம்பா, ராஜராஜேஸ்வரி, சாம்பவி, ஜெகதாத்ரி, க்ருநாசினி, சீத்தளா, இந்திராக்ஷி, மஹாமாரி அம்பிகா, மலர்ந்தேன் இங்கு, நித்தியானந்தன் வடிவு கொண்டு நிஜாவதாரமாய்; *உள்ளத்து, உள்ளியதை, உள்ள படி உரைத்திடுங்கள். *உண்மையும், உள்ளத்து உள்ளியதை, சத்தியமாக்கும், தன்மையும், வரமாய், வாக்காய், அளிக்கின்றேன், அன்னை ஆதிசக்தி. *உமையாய், சிவயாய், மலர்ந்திட்ட மங்கள ஸ்வரூபிணி. *ஓம் ஓம் ஓம் -------------------------- (IN RESPONSE TO A DEVOTEE’S QUESTION ABOUT HER SON, DEVI PARASHAKTI REVEALED THUS:) *ஓம் ஓம் ஓம் *ஹரி லீனா *குழந்தையை வளர்க்கும் அறிவியல் சொல்கின்றேன் அறிவோடு கேள். *உன் மூலமாய் உலகத்திற்கு வந்துதித்த ஜீவன் உன் மகன். *அவன் குறிக்கோளை, உயர் ஞான குறிக்கோளை, அடைவதற்கு, வழியாய், துணையாய், பாதுகாப்பாய் இருந்திடு. *பெற்றோர், உளத்தில், உயிரில், அடைந்த உயர்வே, மகனுக்கு அறனும், அன்பும், பயனும், செல்வமும். *உயர்நிலையை உன் வாழ்வில் ஆக்கி, அவனும் அதில் மலர்ந்திட, அரனாய் நின்றிடு; *அரனார் அருள் உனக்கு உண்டு. *ஓம் ஓம் ஓம் ---------------------------------- (IN RESPONSE TO A DEVOTEE’S PRAYER: ‘​Dear Devi Amma, Please Bless me to be in Swamiji's physical presence, in Maha Kailasa’, DEVI PARASHAKTI REVEALED THUS:) *மஹேஸ்வரமயானந்தா *மஹா கைலையில், நிஜாவதார ஸ்வரூபனாம் நித்யானந்த​​​​னொடு வாழும் விருப்பம் இருந்தால், செல் ஆதி கயிலைக்கு முதலில், சிறப்பாய் பெற்றிடு பயிற்சிகளை, பயிற்சிக்கும் முயற்சிக்கும் தவத்திற்கும் பின்பே வாய்க்கும் மஹா கைலாச வாழ்க்கை. *ஓம் ஓம் ஓம் *உனக்கு மாத்திரம் அல்ல இவ்வுலகிற்கே சொல்லுகின்றேன். *மஹா கைலையில், நம் நிஜாவதார வடிவம், நித்யானந்தனொடு வாழும் விருப்பம் இருக்கும் அனைவரும் கேளுங்கள்; செல்லுங்கள் ஆதிகைலைக்கு சிறப்புடன் தவம் இயற்றி, பயிற்சியொடு முயற்சியும் செய்து, ஞான விளக்கம் பெற்று, சரியை கிரியை யோக ஞான வாழ்விலே, முயன்று, தவத்தில் மலருங்கள். *தவம் செய்தோர்க்கே கைலை. *தவத்தில் நின்றோர்க்கே கைலை. *தவத்தில் நின்றோர்க்கே சிவமும், *தவத்தில் நின்றோர்க்கே நன்மை எல்லாமும். *ஓம் ஓம் ஓம் --------------------------------- (GENERAL BLESSINGS TO ALL) *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *அமர்ந்திருக்கும் உயிருக்கெல்லாம் இணையத்தின் மூலம் இணைந்திருக்கும் உணர்விர்க்கெல்லாம், உயிர் மலர்ந்து, குண்டலினி சக்தி மலர்ந்து, அன்னை பராசக்தி என் அருள் மலர்ந்து, மஹா மாரி அம்பிகையின் மங்களத்தன்மை மலர்ந்து, ஆடியிலே அன்னை அருள் ஆடி வந்து உயிர் மலர்ந்து, சக்தியெலாம் மலர்ந்து, ஞானம் மலர்ந்து, மாயை மூடத்தன்மைகள் அழிந்து, மனம் எலாம் மங்களமாய், உண்மை உயர்ந்திடும். *ஓம் ஓம் ஓம் ----------------------------- (IN RESPONSE TO A DEVOTEE’S QUESTION, ‘Nithyanandam Ma Parashakti, While doing Parts of Durga Saptashati (like Siddhakunjika), increasingly it is the roopam of Ma Kamakhya / Kameshwari that I am automatically visualizing instead of the roopam of Ma Durga. Kindly advise if this is a natural progression and quicker for your darshan,’ DEVI PARASHAKTI REVEALED THUS:) *OM *YOGENDRA SHARMA *DURGA LEADS TO KAMESHWARI, KAMESHWARI LEADS TO BRAHMANDA YONI, BRAHMANDA YONI LEADS TO ATMA LINGA, ATMA LINGA LEADS TO GURU PADHUKA, GURU PADHUKA GIVES YOU NIRVIKALPA SAMADHI. YOU ARE IN THE RIGHT DIRECTION, PROCEED. *OM --------------------- (GENERAL BLESSINGS TO ALL) *ஓம் ஓம் ஓம் *கண்ணால் நோக்கி நயன தீக்ஷை அளித்தேன். *உங்கள் வரங்கள் எல்லாம் அளிக்கின்றேன். *உங்கள் உயிருக்குள் உயிராய் மலர்ந்து, கேள்விகளுக்கெல்லாம் விடையாய் விளங்குகின்றேன். *உங்கள் எல்லோர்க்குள்ளும் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் இப்பொழுது, விடையாய் மலர்கின்றேன், வேண்டும் பிரார்த்தனைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றும், வரமாய் மலர்கின்றேன். *விடையாய், வரமாய் வந்து உதிக்கின்றேன். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்


source https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/367487978077373

Comments

Popular posts from this blog

29 SEPTE​​MBER 2021 WEDNESDAY - IRAYANAR SUNDARESHWARA PARAMASHIVA SAYUJYA SAMADHI DARSHAN, INITIATION AND AKASHIC READI...

SPH Nithyananda Paramasivam performs Shri Vidya Puja by Ganga Name Of The Convention: Himalaya Yatra Session on: Supreme...

EXCITING NEWS! LIVE DEVI PARASHAKTI AKASHIC READING AT 10PM IST (9:30AM PT) - AUGUST 29, 2021 Get your prayers blessed,...