26 JULY 2021, MONDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIC READING 6:40 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAWAN NITHYANANDA PARAMASHIVAM. 6:46 AM TO 7:46 AM - DEVI PARASHAKTI AKASHIC READING. FOLLOWING ARE THE JNANA PADA EXTRACTS FROM TODAY’S READING. (GENERAL BLESSINGS TO ALL) *ஓம் ஓம் ஓம் ஓம் *ஓம் ஓம் ஓம் *உள்ளத்துப், ஓம் என உள்ளலும், ஓங்கார மூலத்து இருப்பும், இருப்பொடு நிறைப்பும், நிறைப்பினால் வந்த ஞான பெருக்கும், நிறைந்த உள்ளமெலாம் நீங்காது, நிரம்பிப் பொங்கும் அருள் சக்தி. *உமா, பரஷோடசி, நித்யானந்தேஸ்வரி பரமசக்தி, பராசக்தி, மீனாக்ஷி, ஷ்யாமளா, அம்பா, ராஜராஜேஸ்வரி, சாம்பவி, ஜெகதாத்ரி, க்ருநாசினி, சீத்தளா, இந்திராக்ஷி, மஹாமாரி அம்பிகா, மலர்ந்தேன் இங்கு, நித்தியானந்தன் வடிவு கொண்டு நிஜாவதாரமாய்; *உள்ளத்து, உள்ளியதை, உள்ள படி உரைத்திடுங்கள். *உண்மையும், உள்ளத்து உள்ளியதை, சத்தியமாக்கும், தன்மையும், வரமாய், வாக்காய், அளிக்கின்றேன், அன்னை ஆதிசக்தி. *உமை...