29 MAY 2021, SATURDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 10:28 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AN...

29 MAY 2021, SATURDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 10:28 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM. 10:46 PM - 12:00 AM (OF 30TH) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS. *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் எனும், ஓம்கார மூலம், பரமானந்த சொரூபிணி, ஆனந்தமய, கோசராஜ்ய, ஆனந்தேஸ்வரி, கைலாச ஸ்வாமினீ, சிந்தாமணி க்ரிஹவாஸினி, ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரீ, சாம்பவி, சந்திரமௌலி, பரஷோடசி, ரிக் யஜுர் சாம அதர்வன வேதங்கள் நான்கும், சரியை கிரியை யோக ஞானம் எனும் பாதங்கள் நான்கும், முறையாய் உலகிற்கு சொல்லிட, வழியும் காட்டிட, வரமெல்லாம் தந்திட, பரசோடஷி, பரமசக்தி மீனாக்ஷி, காமகோட்டத்துப் பிராட்டி காமாக்ஷி, முழுமையாய் பூரணத்தோடு, நித்தியானந்தன் உயிரும் உடலும் உளமும் உணர்வும் முழுமையாய் தாங்கி, நிஜாவதாரமாய் இங்கு, நிறைந்து மலர்ந்திருக்கின்றோம். *அன்பர்களே, ஆனந்தத்தோடு இருங்கள்! அச்சம் வேண்டாம். *பெரும் பிரளயத்திருந்து, சிருஷ்டியை காத்திடவே, தினந்தோறும் மலர்ந்து உங்கள் எல்லோருக்கும், அபயமும் அருளும் ஆனந்தமும் அருளுகின்றேன். *அச்சம் வேண்டாம், ஆனந்தத்தோடு இருங்கள். *இந்த மஹாப்பிரளயமும், என்னுடைய அகோர திருமுகத்திருந்தே மலர்வதனால், பக்தர்கள் சீடர்கள் அஞ்சவேண்டாம்; பாதுகாப்பொடு, பராமசுகத்தொடு, நிரந்தரமாய் நிம்மதியாய் உங்கள் எல்லோரையும் வைத்திருப்பேன்; நிம்மதியோடு இருங்கள். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம், ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் *சோடசாக்ஷர சொரூபிணியாய் சோடஷியாய், நாற்பது முக்கோண நடுவினிலே, நவ ஆவரணங்கள் மங்கலமாய் நிகழ்ந்திட, ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹாசனனேஸ்வரி சிந்தாமணி க்ரிஹவாஸினி, பரமசிவனார் பாகமிருந்து, பாராளும், பரமசக்தி பரமேஸ்வரி, உயிர் மலர்ந்து, இங்கு வந்தேன். *வாருங்கள் மக்களே! வழியும் வரமும் பெற்று, வாழ்ந்திடுங்கள். *தருமார்த்த காமமோக்ஷம் எனும், பதம் நாலும் பெற்று, பக்குவத்தோடு பரமசிவன், பதத்தில் வாழ்ந்திடுவீர்கள். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்


source https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/328556235303881

Comments

Popular posts from this blog

29 SEPTE​​MBER 2021 WEDNESDAY - IRAYANAR SUNDARESHWARA PARAMASHIVA SAYUJYA SAMADHI DARSHAN, INITIATION AND AKASHIC READI...

SPH Nithyananda Paramasivam performs Shri Vidya Puja by Ganga Name Of The Convention: Himalaya Yatra Session on: Supreme...

EXCITING NEWS! LIVE DEVI PARASHAKTI AKASHIC READING AT 10PM IST (9:30AM PT) - AUGUST 29, 2021 Get your prayers blessed,...