மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்...

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்... சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய் லிங்கோத்பவர் பாவசமாதி தரிசனம். #Nithyananda #Kailasa #BhavaSamadhi Darshan
source https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/306385977520907
Comments
Post a Comment